சிங்காரவடிவு சோமசுந்தரம்
சிங்காரவடிவு சோமசுந்தரம்
கண்ணீர் அஞ்சலி
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிங்காரவடிவு சோமசுந்தரம் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி குழந்தைவேலு அவர்களின் அன்பு மருமகனும், தமயந்தி அவர்களின் பாசமிகு கணவரும், ஆரணி, ஜனகன், ஜனார்த்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற தவலோகநாயகி மற்றும் விமலாதேவி, விஜயகுமாரி, இந்துமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சஞ்ஜீவ், வதனி, வாகினி ஆகியோரின் அன்பு மாமனாரும், இனாறா, சஹானா, ஜஷன், அனனியா, அர்ச்சுனன், ராதிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Mr. Singaravadivu Somasundaram, born 16th May 1941 in Kalviyankadu, Sri Lanka, settled in London, UK, passed away on 5th January 2023. Beloved son of late Somasundaram and Kamalambihai, son-in-law of the late Mr. & Mrs. Kulanthaivelu. Beloved husband of Damayanthi. Loving father of Arani, Janakan & Janarthen. Dear brother of Late Mrs.Thavaloganayaki Mahatheva(USA), Mrs.Vimaladevi Balendra(USA), Mrs.Vijayakumari Rajaratnam(UK), Mrs. Indumathy Kailayanathan(USA). Dearest father-in-law of Sanjeev, Vathany & Vahini. Loving grandfather of Inara, Sahana, Jashaan, Ananya, Arjunan and Rathika. Funeral arrangements to follow.This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தமயந்தி – மனைவி Mobile : +447799062729 ஜனகன் – மகன் Mobile : +447799841950 ஜனார்த்தன் – மகன் Mobile : +447718119429
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி சாந்தி.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (540)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
மூதூரில் முதியவர் ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கி வைக்கப்பட்டமை
திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் சிறுதொழில் ஆரம்பிக்கப்பட்டமை
வீடருகே கடையமைத்து கொடுத்து நிரந்தர தொழில் வாய்ப்பு உருவாக்கியமை
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org