ஜீவா சரவணமுத்து
ஜீவா சரவணமுத்து
கண்ணீர் அஞ்சலி
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜீவா சரவணமுத்து அவர்கள் 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம் மற்றும் சற்குணவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜீவசறோ அவர்களின் அன்புக் கணவரும், சஜீவன், விதுர்சன், அசோக், றஜனன்(பெறாமகன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், தாக்ஷாயினி அவர்களின் அன்பு மாமனாரும், யாஷ் அவர்களின் அன்புப் பேரனும், தயாளினி(இலங்கை), ஜெயாளினி(டென்மார்க்), புவனேந்திரன்(அப்பன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற நிர்மலகுமாரன் மற்றும் யோகேந்திரன், தனலட்சுமி, ஜீவமோகன், ஜீவமோகினி, ஜீவரஞ்சனி, ஜீவசாந்தன், ஜீவகவிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும், லக்சனா, அக்ஷன், அர்ச்சனா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், அனுஷிகா, லசித்தா, முகுந்தன், டிஷோகாந், டெனிஷிகா, நிரேகா, நிவேகா, சுலக்ஷன் மற்றும் நிருஜா ஆகியோரின் பாசமிகு மாமாவும், அர்சியா, அர்னவ், ஆரவ், நவீன், நிதின், நிஹாரா, ஹரினி, ஹரிகரன், விக்னேஷ், விஸ்வா, அக்சரா, அஜய், ஆதித்தியன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
பார்வைக்கு
Saturday, 28 Jan 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 29 Jan 2023 9:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 29 Jan 2023 10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 29 Jan 2023 12:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சஜீவன் – மகன்Mobile : 6479954123
அப்பன் – சகோதரன் : 6473816595
றஜனன் – பெறாமகன்: 4166256461
அனுசிகா – மருமகள் : 6479887648
தயாளினி – சகோதரி : 011 94779732461
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org