கிளிநொச்சி Special needs network இல்லத்திற்கு உணவு வழங்கியமை

மானிப்பாயை சேர்ந்தவரும் கனடாவில் அமரத்துவம் அடைந்த புவனேஸ்வரி நடராசா அவர்களின் நாலாவது ஆண்டு நினைவு நாளில் கிளிநொச்சி Special needs network இல்லத்தில் கனடாவில் வசிக்கும் மிதுன் நவியா தம்பதியினர் உதயம் கனடா ஊடாக உணவு வழங்கினார்கள்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org