கந்தசாமி கனகரத்தினம்

கண்ணீர் அஞ்சலி 🙏

கல்வியன்காடு ஆடியபாதம் வீதியில் வசித்த கந்தசாமி கனகரத்தினம் இன்று இறைவனடி சேர்ந்தார். இவர் பேபியின் அன்பு கணவரும், சுமதி, மதன்(London ) ஆகியோரின் பாசமுள்ள தந்தையும் காந்தாவின் (London ) மாமனாரும் ஆவார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி சாந்தி.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org