சின்னத்தம்பி விவேகானந்தம்
சின்னத்தம்பி விவேகானந்தம்
3ம் வட்டாரம் முள்ளியவளையை பிறப்பிடமாகவும் 1ம் வட்டாரம் முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியர் ஜெயரூபன் அவர்களுடைய தந்தையார் சின்னத்தம்பி விவேகானந்தம் ஐயா அவர்கள் இன்று இறைபாதம் அடைந்து விட்டார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி சாந்தி.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org