சிதம்பரப்பிள்ளை கணபதிப்பிள்ளை
சிதம்பரப்பிள்ளை கணபதிப்பிள்ளை
3 ம் வட்டாரம் முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இந்துசன் அவர்களுடைய தந்தையார் சிதம்பரப்பிள்ளை கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள் இன்று இறைபாதம் அடைந்து விட்டார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
மேலும் அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி சாந்தி.
All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org