செல்லம்மா செல்லத்துரை
செல்லம்மா செல்லத்துரை
தமிழ் ஈழ விடுதலை இயக்க சுவிஸ் கிளை உறுப்பினரும், இயக்கத்தின் மூத்த உறுப்பினருமாகிய தருமு (ஓல்டன் சுவிஸ் வசிக்கும் ) தருமகுலசிங்கம் , அவர்களின் அம்மா நேற்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்,
இவ் அறிவித்தலை உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் அறியத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் .
Tharumu TP.0041 79 544 74 06 WhastApp
சுவிஸ் நிர்வாகம் சார்பாக ஞானம்
ஜெர்மனி ரெலோ உறுப்பினர்கள் ரஞ்சித்
யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்லத்துரை அவர்கள் 13-03-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,வர்ணகுலசிங்கம்(வர்ணன்- லண்டன்), இராசமல்(மலர்- நோர்வே), ஜெகதீஸ்வரி(யெகா- கனடா), இராஜேஸ்வரி(ராஜி- ஜேர்மனி), தர்மகுலசிங்கம்(தர்மா- சுவிஸ்), தனபாலசிங்கம்(சிறீ- கனடா), ஜெயபாலசிங்கம்(சிவம்- ஜேர்மனி), சிவபாலசிங்கம்(சந்திரன்- சுவிஸ்), சிவமலர்(வசந்தி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,சாந்தினி, ராசமலர், சரவணபவான், ஜெயகாந்தன், கெளசல்யா, வசந்தி, ரேணுகா, சுஜிதா, ரகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,சிவரூபன்- வக்சலா, கஜன்- தர்சிகா, சகானா, மயூரதன், லியானா- விதுஸ்ராஜ், விதுசா, தினுபா, லக்சிகா, லக்சா- சாருகன், லமிசா, அநுருத்தன், அச்சுதன், நர்த்தனன், ஸனந், பிரவீன், கஜித், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,செரினா, லேயோன், ஜேய்டன், கேரா, தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
.
தகவல்: குடும்பத்தினர்
பார்வைக்கு
Get Direction
Saturday, 18 Mar 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 19 Mar 2023 12:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org