வேலுப்பிள்ளை பரமேஸ்வரி
வேலுப்பிள்ளை பரமேஸ்வரி
கண்ணீர் அஞ்சலி
முள்ளியவளையை பிறப்பிடமாகவும், ஒட்டிசுட்டான் புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பரமேஸ்வரி 02.04.2023 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற விநாசித்தம்பி தங்கமுத்துவின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற தம்பையா சின்னத்தங்கத்தின் பாசமிகு மருமகளும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளையின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்ற சுவாமிநாதனின் சகோதரியும், பவானி, சாந்தினி, நந்தினி, நளினி, றஜனி, தர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற அமிர்தலிங்கம், மதியாபரணம், யோகநாதன், தணிகாசலம், ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் மோகனரூபன் சதயகுமாரி, கிருபாகினி அஜித்குமார், சுபாகினி பிருந்தாபன், பகீரதன் சர்மினி, வகீரதி சசிராஜ், ஷாகித்தியா சுதாகரன், கிருத்தியா தனுஸ்காந், கீர்த்திகா, நிவிதா, தரணிகா ஆகியோரின் பேர்த்தியும் அபிசயன், ஹரித்ரா, ஹரிவர்சன், சஞ்சித், கிரிதிஷ், கவிசாயினி, பரணியன் ஆகியோரின் பூட்டியும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியை 04.04.2023 அன்று செவ்வாய்க்கிழமை பி.ப 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிகைக்காக மானுருவி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் : குடும்பத்தினர்.
All Categories
- Events (23)
- Music (1)
- Our Services (530)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (116)
Recent Posts
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் மெசின் வழங்கப்பட்டமை
மூதூரில் மாதம் மாதம் ரீயூசன் பணம் கொடுத்து உதவல்
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கியமை
விபுலானந்த சிறுவர் இல்லத்தில் சிறப்பு நிவேதனம் வழங்கப்பட்டமை
மூதூர் கிராமத்தில் சிறுவனிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org