தர்மலிங்கம் சுப்பிரமணியம்
தர்மலிங்கம் சுப்பிரமணியம்
கண்ணீர் அஞ்சலி
உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும் Torontoவை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் சுப்பிரமணியம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவர்.
இவர் மகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும் பிறேமசந்திரன்( றஞ்சன்-Toronto) பாலசந்திரன்(பலா-Denmark) மாலதி( மாலா- Toronto) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஞானலோசினி(Toronto) சுதர்சினி (Denmark ) சிவலிங்கம் (சிவா-Toronto) ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றஇராசதுரை,மதியாபரணம், பரமேஸ்வரி,பாலசிங்கம் கண்மணி,துரைராசா, அழகரட்ணம் (Germany) கனகபூசனி(இலங்கை) ஆகியோரின் அருமை சகோதரரும் ஆவர். நாகம்மா, தம்பிராசா, நடராசா, பரமேஸ்வரி,கனகரட்ணம், மகாராசா, நகுலேஸ்வரி ,அன்னலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஜெசிந், ரீஷ்மா, ஜெயந், யனுஷ், யுமேஷ், வருஸ், லதுஷ் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-04-2023 ஞாயிற்றுகிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் பி்.ப 09:00 மணிவரை பார்வைக்காக 8911 Woodbine Avenue (Chapel Ridge) நடைபெற்று பின்னர் 10-04-2023 அதிகாலை 6:30 மணிமுதல் 8:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று அதனைத்தொடர்ந்து
4570 Young st அமைந்துள்ள Cremation னில்(Forest Lawn Crematorium ) தகனம் செய்யப்படவுள்ளது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
All Categories
- Events (23)
- Music (1)
- Our Services (530)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (116)
Recent Posts
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
திருகோணமலையை சேர்ந்த பெண் ஒருவருக்கு தையல் மெசின் வழங்கப்பட்டமை
மூதூரில் மாதம் மாதம் ரீயூசன் பணம் கொடுத்து உதவல்
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கியமை
விபுலானந்த சிறுவர் இல்லத்தில் சிறப்பு நிவேதனம் வழங்கப்பட்டமை
மூதூர் கிராமத்தில் சிறுவனிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org