செல்வராசா பேரம்பலம்

கண்ணீர் அஞ்சலி 🙏

பூனகரி, நல்லூர், கல்வியன்காடு இடங்களில் வசித்தவரும் கனடா Scarborough ல் வாழ்ந்தவரும் நித்தியதேவியின் அன்பு கணவருமாகிய செல்வராசா பேரம்பலம் இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி சாந்தி.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org