நடனசபாபதி முல்லைத்திலகன் (திலகன்)
நடனசபாபதி முல்லைத்திலகன் (திலகன்)
கண்ணீர் அஞ்சலி
முள்ளியவளையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடனசபாபதி முல்லைத்திலகன் (திலகன்) அவர்கள் 10/04/2023 அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நடனசபாபதி இராசமணி தம்பதியினரின் அன்பு மகனும் ஜெமினி விஐயலட்சுமி யின் அன்பு கணவரும், ஶ்ரீரதிவதனா(ரதி) ஶ்ரீஇளஞ்சிங்கநாதன், ஶ்ரீதர்மினி(கனடா)காலஞ்சென்ற வன்னியராஐன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற நாககுலேந்திரன் (குலா) பாக்கியமங்கை, கேமலதா ஆகியோரின் மைத்துனரும் , கபிலன் (கனடா), நிஷா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஐதீசன், தட்சாயினி (கனடா)அகலினி (லண்டன்) கௌரீகரன், சன்னா (கனடா) சிந்து (கனடா) ஆகியோரின் மாமனாரும், அர்ச்சுதன், கபிராஐன், யுதர்சன்(குட்டி) ஆகியோரின் பெரியதந்தையும் ஆவார்.
இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org