அர்தனாரீஸ்வர ஐயா

கண்ணீர் அஞ்சலி 🙏

முல்லை மாவட்ட அந்தணர் அமையத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்

பூநகரியை நிரந்தரவதிவிடமாக கொண்ட அர்தனாரீஸ்வர ஐயா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் பசுபதிக்குருக்கள் அர்த்தனாரிஸ்வரக்குருக்கள் அவர்கள் 11 .4 .2023 செவ்வாய்க்கிழமை இன்று சிவபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய முல்லை மாவட்ட அந்தணர் அமயத்தின் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி….

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org