தவமணி மகேசன்
தவமணி மகேசன்
கண்ணீர் அஞ்சலி
மெகா ரீயுனஸ் (Mega tune) இசைக் குழுவின் தலைவர் அரவிந்தனின் தாயார் திருமதி தவமணி மகேசன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த அவர் 14 ஏப்ரல் 2023 வெள்ளிக்கிழமை இரவு கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அன்னாரின் ஆத்மா இறைவன் திருவடியில் நிம்மதியாய் நித்தியமாய் நீடுதுயில் கொள்ள இறைவனை வேண்டுகின்றோம். அன்னாரின் திருவுடல் Wednesday, 19 Apr 2023 5:00 PM – 9:00 PM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada இல் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் இதே இடத்தில் காலை 7.30 மணி முதல் 10.0 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டும் இறுதிக் கிரியைகள் நடைபெற்றும் 10.30 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada இல் தகனம் செய்யப்படும்.மேலதிக விபரங்களுக்கு அரவிந்தன் 416 2706109 செல்வன் 416 9300256
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org