31 ம் நாள் நினைவாக சிறுவர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது
31 ம் நாள் நினைவாக சிறுவர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது
கனடாவில் அமரத்துவம் அடைந்த சரவணமுத்து சுப்பிரமணியம் அல்வாய் Srilanka பிறப்பிடமாகவும் Mount Hope,Canada வை வதிவிடமாகவும் அண்மையில் இறைவனடியை சந்தித்தார். அவரின் 31 ம் நாள் நினைவாக உறவினர்களினால் சிறுவர் இல்லத்தில் ஒருநாள் உணவு உதயம் கனடா ஊடாக வழங்கப்பட்டது.





All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (603)
- Uncategorized (21)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org