மூதூர் பிரதேசத்தில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது
மூதூர் பிரதேசத்தில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது
மூதூர் பிரதேசத்தில் அடிப்படை வசதிகள் குறைந்த கிராமத்து மக்களின் பிள்ளைகளின் கல்வி மேன்பாட்டுக்காக அல்வாயை சேர்ந்த அண்மையில் அமரத்துவம் அடைந்த அமரர் சுப்பிரமணியம் சரவணமுத்து அவர்களின் 31 ம் நாள் நினைவாக உறவினர்களின் நிதி பங்களிப்பில் நெடுந்தூரம் சென்று மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் உதயம் கனடா பிரதி நிதியால் வழங்கப்பட்டது.





All Categories
- Events (32)
- Music (1)
- Our Services (587)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
Admin0 Comments
பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டமை
Admin0 Comments
முள்ளியவளையில் மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
Admin0 Comments
சின்னக்குளத்தில் சைக்கிள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலை மாவட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org