திருகோமலை விவேகானந்த முன்பள்ளி மாணவர்களிற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டமை
திருகோமலை விவேகானந்த முன்பள்ளி மாணவர்களிற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டமை
Vivekanantha pre school manalchenai இன்று முன்பள்ளியில் திருகோணமலை கும்புறுபிட்டி கிராமத்தை சேர்ந்த அமரர் தேவதிப்பிள்ளை சரவணமுத்து அம்மாவின்
7 வது ஆண்டு நினைவு நாளில் 12-05-2023 அவரின் பிள்ளைகளினால் Vivekanantha pre school manalchenai முன்பள்ளி சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் உதயம் கனடா பிரதிநிதி Ramesh அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org