திரு.மகேந்திரன் துரைசிங்கம்
திரு.மகேந்திரன் துரைசிங்கம்
கண்ணீர் அஞ்சலி
AJAX CREMATORIUM
நல்லூர் சட்டநாதர் கோவிலடியை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வந்தவருமான (பாபு) திரு.மகேந்திரன் துரைசிங்கம் அவர்கள் இன்று அதிகாலை டொரோண்டோவில் காலமானார் . அன்னாரின் இறுதி கிரிகைகள் Ajax Crematorium மண்டபத்தில் Saturday 20-05-2023 மாலை 5 pm மணி தொடக்கம் 9 pm மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் Sunday காலை 9 am மணிமுதல் 1pm மணிவரை இறுதி கிரிகைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திப்போம். ஓம் சாந்தி சாந்தி.
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org