சிவஸ்ரீ நடராஜக்குருக்கள் பாஸ்கரநாத சர்மா
சிவஸ்ரீ நடராஜக்குருக்கள் பாஸ்கரநாத சர்மா
கண்ணீர் அஞ்சலி
திருநெல்வேலி கிழக்கு கொண்டலடியை பிறப்பிடமாகவும் கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ நடராஜக்குருக்கள் பாஸ்கரநாத சர்மா இன்று (25.05.2023) சிவபதம் எய்தினார். அன்னார் கமலராணி ( ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியர் நாவலர் வித்தியாலயம் ) அவர்களின் அன்புக் கணவரும் சிவனருட்செல்வசர்மா (வாசு) சிவபானுசுதசர்மா ஆகியோரின் தகப்பனாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை காலை 10 மணியளவில் (26.05.2023) அன்னாரின் கோப்பாய் இல்லத்தில் இடம்பெறும்.
கோப்பாய் வடக்கு
0772731032
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org