சண்முகலிங்கம் நல்லம்மா

சண்முகலிங்கம் நல்லம்மா
கண்ணீர் அஞ்சலி 🙏
யாழ் செல்லர் வீதி நல்லூரை பிறப்பிடமாகவும் முக்குறுணிப்பிள்ளையார் கோவிலடி புலவனார்வீதியை வசிப்பிடமாகவும் தற்போது சட்டநாதர் வீதியினை தற்காலிகவசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி என அன்பாக அழைக்கப்படும் திருமதி சண்முகலிங்கம் நல்லம்மா அவர்கள் 04-06-2023 இன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம்சென்ற சரவணமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலம் சென்ற சண்முகலிங்கத்தின் அன்பு மனைவியும் மேகநாதன் (Germany) கௌசலாதேவி, ராஜன், நிர்மலாதேவி, சிவகுமாரன, சுரேஷ்குமார், ஆகியோரின் அன்புத்தாயாரும் நிரஞ்சலா மதுபாலசிங்கம் செல்வமலர் நாகநாதமுதலி யோகினி பிரகாசினி ஆகியோரின் அன்புமாமியாரும் ஸ்டீன் கொலின் பற்றிக் மதுரகீதன் மதுஜீவிதன் மதுவாகினி நிரோஷ் அர்ச்சனா கஜலக்ஸன் க்ஷயர்ச்சனா சங்கீர்தனா நீரஜா கார்த்தியா லதுசன் சோபிகா துர்க்கா ராகவி தக்க்ஷா அக்சரன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆதித்தனின் அன்புப்பூட்டியும்
காலம் சென்ற செல்வரத்தினம் அவர்களின் அன்புச்சகோதரியும் காலம்சென்றவர்களான ஏகாம்பரம் சரஸ்வதி ஆகியோரின் மைத்துனியும்
சத்தியலட்சுமி சத்தியலிங்கம் காந்தன் உதயன் சத்தியவதனி பாஸ்கரன் பிரபாகரன் ஆகியோரின் மாமியாரும்
நாகேந்திரா தேன்மதி கிரிஜா பாலேந்திரா ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்..
அன்னாரது இறுதிக்கிரிகைகள் நாளை 05-06-2023 காலை 10 மணியளவில் சட்டநாதர் வீதியில் உள்ள தற்காலிகஇல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிகைகளுக்காக செம்மணி இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்….
தகவல்
குடும்பத்தினர்..

All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (560)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கியமை
வவுனியா சிவன் முதியோர்களுக்கு விருந்து வழங்கியமை
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு விருந்து வழங்கியமை
மூதூரில் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியமை
முள்ளியவளையினைச் சேர்ந்த மாணவிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கியமை
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
+16473030199
Info@udyamcanada.org