முள்ளியவளை உண்ணபிலவு கிராமத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கல்
முள்ளியவளை உண்ணபிலவு கிராமத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கல்
நல்லூரை சேர்ந்த முன்னாள் கிராமசங்க உறுப்பினரும், சமூக சேவையாளரும் ,பிரசித்த நொத்தாரிஸ் தில்லைவிநாயகம் நடராசா அவர்களின் 4 ம் ஆண்டு நினைவாக அவரின் பிள்ளைகளினால் முள்ளியவளை உண்ணபிலவு கிராமத்தில் பொருளாதார வசதி குறைந்த குடும்பம் கல்வியில் ஆர்வம் உள்ள மாணவிக்கு துவிச்சக்கரவண்டி உதயம் கனடா ஊடாக வழங்கப்பட்டது.

All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org