திரு. பரமானந்தம் ஜெகநாதன்
திரு. பரமானந்தம் ஜெகநாதன்
கண்ணீர் அஞ்சலி
நல்லூர் அரச வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. பரமானந்தம் ஜெகநாதன் (ஆசிரியர்) அவர்கள் இன்று 12/06/2023 திங்கட்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலம் சென்ற பரமானந்தம் (ஆயுள்வேத வைத்தியர்) இராசலட்சுமி அவர்களின் அன்பு மகனும், காலம் சென்ற பொன்னுத்துரை (கூப்பன் கடை) இராசம்மா அவர்களின் அன்பு மருமகனும், காந்திமதி அவர்களின் பாசமிகு கணவரும், செந்தூரன், திவ்யா அவர்களின் அருமைத் தந்தையும் ஆவார்.
அன்னாரை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
அன்னாரின் இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
All Categories
- Events (24)
- Music (1)
- Our Services (549)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org