அம்மா முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு உடைகள் வழங்கி வைக்கப்பட்டது
அம்மா முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு உடைகள் வழங்கி வைக்கப்பட்டது
அண்மையில் கனடாவில் அமரத்துவம் அடைந்த யாழ் நல்லூர் சட்டநாதர் கோவிலடியை சேர்ந்த பிரபல நொத்தாரிஸ் துரைசிங்கம் அவர்களின் புதல்வன் கனடாவில் வசித்து வந்தவருமான (பாபு) . மகேந்திரன் துரைசிங்கம் அவர்களின் நினைவாக யாழ் அம்மா முதியோர் இல்லத்தில் உள்ள ஆண், பெண் முதியவர்களுக்கு உடைகள் உதயம் கனடா அமைப்பினர் ஊடாக மனைவி பிள்ளைகளினால் வழங்கி வைக்கப்பட்டது.















All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org