உதயம் கனடா 155 வது திருநாள் ஒன்றுகூடல்
உதயம் கனடா 2022 July 02 கனடா 155 வது திருநாள் ஒன்றுகூடலில் திருமதி. தர்மலிங்கம் , திருமதி. மல்லிகாதேவி நடராசா, திரு திருமதி. யோகநாதன் அனுசியா, திரு திருமதி. மீனா சிறீ , திரு. மகேந்திரம் குத்துவிளக்கு ஏற்றி விழாவை ஆரம்பித்து வைக்கும் தருணத்தில் ‘O’ canada பாடல் இசைக்க கனடா கொடியை திரு. குருவும், உதயம் கனடா கொடியை திரு திருமதி . ரம்போ அவர்களும் ஏற்றி வைத்து விழாவை சிறப்பித்தார்கள்.
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org