யாழ்ப்பாணத்தில் வீடு கட்டி இன்று வழங்கி வைக்கப்பட்டது
யாழ்ப்பாணத்தில் வீடு கட்டி இன்று வழங்கி வைக்கப்பட்டது
யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினருக்கு Cinnamon garden group நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் வீடு கட்டி இன்று வழங்கி வைக்கப்பட்டது. மற்றும் தோட்டம் செய்யவும் , கோழி வளர்ப்பில் ஆர்வம் இருந்தபடியால் பயன் தரும் மரக்கன்றுகளும், கோழிக்கூடும் வழங்கப்பட்டது.









All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (603)
- Uncategorized (21)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org