வாதரவத்தை பாடசாலை மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கியமை
வாதரவத்தை பாடசாலை மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கியமை
கனடாவில் வசிக்கும் நெல்லியடியை சேர்ந்த சமூகசேவையில் ஆர்வமும், மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்கு முன்னுருமை கொடுப்பவரும், எப்போதும் உதயம் கனடாவின் மாணவர்களின் கோரிக்கைகளை பார்த்ததும் உதவி செய்பவருமான சிவஞானம் உமாகாந்தன் நிதி பங்களிப்பில் நெடுந்தூரம் நடந்து வரும் வாதரவத்தை பாடசாலை மாணவி S.சாரதாவுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கினார்.




All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org