Toronto ல் இருந்து Guelph Lake வரையான ஒன்றுகூடல்

வந்து சிறப்பித்த எல்லோருக்கும் நன்றி சொல்லுவது எங்கள் கடமை.

Toronto ல் இருந்து Guelph Lake வரை.

பூங்காக்களில் நடைபெறும் ஒன்றுகூடல்களை ஒழுங்குபடுத்தி, அதை சரியான வழியில் நடத்துவது என்பது மிகவும் கடினமான விடையம். இன்று உதயம் கனடா நிர்வாகம் மக்களுடன் இணைந்து வழங்கிய ஒன்றுகூடல் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு, சற்றும் வழிதவறாமல், பல சிறப்புக்களுடன் சிறப்பாக நடைபெற்றது . காலை உணவில் ஆரம்பித்து, கூழுடன் கூடி மகிந்து, சுடச்சுட மதிய உணவு பரிமாறி, வடையும் சுட்டு சுவையான தேனீருடன் வந்திருந்த எல்லோருக்கும் வழங்கி சிறப்பாகவும் , மகிழ்ச்சியாகவும் இந்த நிகழ்வு மறக்க முடியாத அனுபவங்களைத்தந்தது.
” யாதும் ஊரே யாவரும் கேளீர்” .

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org