அமரர். மிக்கேல்பிள்ளை றெஜினா வினிவிறேற்

கண்ணீர் அஞ்சலி 🙏

யாழ்ப்பாணம் சில்லாலையை பிறப்பிடமாகவும் தற்போது கனடா நாட்டில் வசித்து வரும் அமரர். மிக்கேல்பிள்ளை றெஜினா வினிவிறேற் (ராணி) அவர்கள் இன்றைய தினம் இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org