வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் உணவு விருந்து வழங்கியமை
வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் உணவு விருந்து வழங்கியமை
இனிய 90 ஆவது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் .
யாழ்ப்பாணம் நல்லூர் கல்வியன்காடு திருநெல்வேலி கிழக்கில் பிறந்து சீரும் சிறப்பாகவும் வாழ்ந்துவரும் ஓய்வுபெற்ற திருநெல்வேலி கிராமச்சங்கம் மின்சார சபை ஊழியர் இரத்தினசபாபதி சின்னத்துரை அவர்களின் 90 து பிறந்தநாளை முன்னிட்டு கனடாவில் வசித்துவரும் அன்பு மகள் குடும்பத்தினர் முதியோருடன் கேக் வெட்டி வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் 18.09.2023 அன்று சிறப்பு உணவு விருந்து வழங்கி கொண்டாடுகிறார்கள்.
இரத்தினசபாபதி சின்னத்துரை அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்.




All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org