விபுலானந்த இல்லம் குழந்தைகளிற்கு சிறப்பு விருந்து வழங்கியமை
விபுலானந்த இல்லம் குழந்தைகளிற்கு சிறப்பு விருந்து வழங்கியமை
யாழ்ப்பாணம் நல்லூர் கல்வியன்காடு திருநெல்வேலி கிழக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் இருந்துவரும் ஓய்வுபெற்ற திருநெல்வேலி மின்சார சபை ஊழியர் இரத்தினசபாபதி சின்னத்துரை இன்று 18-09-2023 தனது 90 வது பிறந்தநாளை கனடாவில் வசித்துவரும் மகள் குடும்பத்தினர் விபுலானந்த இல்லம் குழந்தைகளுடன் கேக் வெட்டி ஒருநாள் சிறப்பு விருந்து வழங்கி மகிழ்ந்தார்கள்.ஐயா இரத்தினசபாபதி அவர்களை நாமும் வாழ்த்துவோம்.
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org