வசந்தன்

கண்ணீர் அஞ்சலி 🙏

யாழ்ப்பாணம் கொக்குவிலை சேர்ந்தவரும் Dominican Republican Puerto plata நகரில் வசித்தவருமான வசந்தன் ( vasanth ) என்பவர் இன்று Puerto plata dominican ல் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திப்போம் ஓம் சாந்தி சாந்தி.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org