இராசதுரை மோகன்தாஸ்

கண்ணீர் அஞ்சலி 🙏

திருநெல்வேலி கிழக்கை பிறப்பிடமாகவும், வள்ளிபுனத்தை வதிவிடமாகவும் கொண்ட விஜிதாவின் அன்புகணவரும், தரணிதரன், தரணிகா, தட்சிகா ஆகியோரின் தந்தையும், காலம சென்ற இராசதுரை (நெசவு ஆசிரியர்), காலம்சென்ற பத்மாவதி (நெசவு ஆசிரியை) ஆகியொரின் ஏகபுத்திரனும், காசென்றவர்களான செல்வநாயபம், ஜெயநாயகி தம்பதிகளின் மருமகனும்,இராஜினி,நந்தினி,சாந்தினி, ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org