திருமதி. பவளரட்ணம் சோமசுந்தரம்
திருமதி. பவளரட்ணம் சோமசுந்தரம்
கண்ணீர் அஞ்சலி
ஒய்வு பெற்ற அதிபர் திருமதி. பவளரட்ணம் சோமசுந்தரம் அவர்கள் நேற்று (30/09/2023) Toronto நகரில் இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதி கிரியைகள், 384 Finley Ave, Ajax, ONT L1S 2E3 ல் அமைந்துள்ள Ajax Crematorium and Visitation Center ல், எதிர்வரும் சனிக்கிழமை 07/10/2023 அன்று மாலை 5 முதல் 09 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு (08/10/2023) 8 மணி முதல் 12 மணிவரை தகனக்கிரிகைகள் இடம்பெற்று தகனம் செய்யப்படும்
தகவல் : பிள்ளைகள்
அஜித்குமார்: 705 896 9195
அனோமா: 409 354 9822
அனிலா: +44 7967 642521
All Categories
- Events (27)
- Music (1)
- Our Services (550)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (117)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு கட்டும் பணி நடைபெறுகின்றமை
Admin0 Comments
alauthayam matha products வெற்றிகரமாக நடைபெறுகின்றது
+16473030199
Info@udyamcanada.org