செந்தில்மதி தம்பிப்பிள்ளை ( செல்லம்)

கண்ணீர் அஞ்சலி 🙏

திருமதி செந்தில்மதி தம்பிப்பிள்ளை ( செல்லம்) அவர்கள் இன்று இறைபதம் அடைந்துவிட்டார். இறுதிக்கிரியைகள் நாளை (10/10/2023) மாலை 2மணிக்கு செல்லர் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும். அன்னாருடைய ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திக்கிறோம்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org