மூதூரில் நடக்க முடியாமல் இருக்கும் முதியவருக்கு Whelchair வழங்கப்பட்டமை
மூதூரில் நடக்க முடியாமல் இருக்கும் முதியவருக்கு Whelchair வழங்கப்பட்டமை
மூதூரில் (19-03-2024) இன்று திரு திருமதி சரவணமுத்து அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக கனடாவில் வசிக்கும் கலைச்செல்வி , நகுலன் பிள்ளைகளின் நிதி பங்களிப்பில் வாணி விஜயபாலா குடும்பத்தினரின் ஒழுங்கமைப்பில் இன்று மூதூரில் உதயம் கனடா பிரதிநிதிகள் ஊடாக நடக்க முடியாமல் இருக்கும் முதியவருக்கு பொருளாதார வசதி பின்தங்கிய குடும்பத்திற்கு Whelchair வழங்கப்பட்டது.


All Categories
- Events (32)
- Music (1)
- Our Services (587)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
Admin0 Comments
பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டமை
Admin0 Comments
முள்ளியவளையில் மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
Admin0 Comments
சின்னக்குளத்தில் சைக்கிள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலை மாவட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org