புத்தூர் சோமஸ்கந்தா பாடசாலை மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
புத்தூர் சோமஸ்கந்தா பாடசாலை மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் றஜீவன். பிறந்த தினத்தை மாணவர்கள் ஆசிரியர்களோடு கேக் வெட்டி வாழ்த்தும் தருணத்தில் புத்தூர் சோமஸ்கந்தா பாடசாலை மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி மகிழ்ந்தார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கு பூர்வீகமாகவும் கனடா ரொரன்ரோ வில் வசித்து வருபவரும் தொடர்ந்தும் பல சமூக சேவைகளை உதயம் கனடா ஊடாக செய்பவரும் ஆகிய றஜீவன் பாலசுந்தரம் அவர்கள் பிறந்தநாளில் இன்று புத்தூர் பாடசாலையில் மாணவர்கள் வாழ்த்தினார்கள். றஜீவன் அண்ணாவை நாமும் வாழ்த்துவோம் . Happy birthday to Rajeevan.












All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org