மூதூர் கலைமகள் இந்து கல்லூரியில் வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல்
மூதூர் கலைமகள் இந்து கல்லூரியில் வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல்
மூதூர் கலைமகள் இந்துகல்லூரி தெரிவு செய்யப்பட்ட பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு றஜீவன் பாலசுந்தரம் அவர்களின் பிறந்தநாள் தருணத்தில் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது. மாணவர்கள் ஆசிரியர்கள் கேக் வெட்டி றஜீவன் அண்ணாவை வாழ்த்தினார்கள். நன்றி சொன்னார்கள்.





All Categories
- Events (32)
- Music (1)
- Our Services (587)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
Admin0 Comments
பாடசாலை மாணவர்களிற்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டமை
Admin0 Comments
முள்ளியவளையில் மாணவன் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
Admin0 Comments
சின்னக்குளத்தில் சைக்கிள்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் சிறப்பு விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
திருகோணமலை மாவட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org