சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கப்பட்டமை

இன்று சித்திரை புத்தாண்டு 13-04-2024 தருணத்தில் பல சமூக சேவைகளை செய்து வரும் யாழ் நல்லூரை பூர்வீகமாக்கொண்டவரும் கனடாவில் வாழ்ந்து வரும் தனது பெயரை குறிப்பிட விரும்பாத அம்மா இன்று 13-04-2024 தனது மனசாந்திக்காக இல்ல குழந்தைகளுக்கு ஒருநாள் சிறப்பு விருந்து வழங்கி மகிழ்ந்தார். அம்மா மீண்டும் சொன்னார் எனது பெயர் சொல்ல வேண்டாம் என்று இவர் தொடர்ந்து பல சமூக உதவிகளை உதயம் கனடா ஊடாக செய்து வருவது எல்லோரும் அறிந்ததே அவரை நாமும் வாழ்த்துவோம்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org