நடக்கமுடியாத 3 ஆண்களிற்கு மலசலகூடத்தில் கதவு மற்றும் பிடித்து நடக்க கைபிடி வசதிகள் செய்து கொடிக்கப்பட்டமை

நடக்கமுடியாத 3 ஆண்களிற்கு மலசலகூடத்தில் கதவு மற்றும் பிடித்து நடக்க கைபிடி வசதிகள் செய்து கொடிக்கப்பட்டமை
மூதூரில் மனிதாபிமான உதவி.
யாழ் நல்லூரை பூர்வீகமாக கொண்ட திரு திருமதி சண்முகநாதன் இருவரின் ஞாபகார்த்தமாக கனடாவில் வசிக்கும் பிள்ளைகளின் நிதிப்பங்களிப்பிலும் , Newyork ல் வசிக்கும் வரேந்திரா குடும்பத்தின் நிதிப்பங்களிப்பிலும், உதயம் கனடா நிதிப்பங்களிப்பிலும் பொருளாதார வசதி குறைந்த குடும்பத்தில் மூன்று பேர் ஆண்கள் நடக்கமுடியாமலும், மலசலகூடத்தில் கதவு மற்றும் பிடித்து நடக்க கைபிடி வசதிகள் இல்லாமையாலும் மூதூர் உதயம் கனடா பிரதிநிதி தர்சினி ஊடாக நேரில் சென்று மேற்பார்வை செய்யப்பட்டு பொருத்தி கொடுக்கப்பட்டது







All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (575)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
மூதூர் கிராமத்தில் நடக்க முடியாத தாய்க்கு உதவி வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் நிவேதனம் வழங்கப்பட்டமை
Admin0 Comments
யா/நல்லூர் காசிப்பிள்ளை வித்தியாலயத்திற்கு வர்ணம் பூசப்பட்டமை
Admin0 Comments
செட்டித்தெரு மெதடிஸ் பாடசாலை மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
Admin0 Comments
சிவன் முதியோர் இல்ல முதியோர்களுக்கு நிவேதனம் வழங்கப்பட்டமை
Admin0 Comments
தொழில் முயற்சிக்கான உதவி வழங்கியமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை நடைபெற்றமை
Admin0 Comments
மாணவியின் கலைத்துறை மேம்பாட்டுதலுக்காக வயலின் வழங்கியமை
Admin0 Comments
கணவனை இழந்த தாய்க்கு வீடு அமைத்துக் கொடுத்தமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org