விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கப்பட்டமை

விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கப்பட்டமை
யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் இருந்து அமரத்துவம் அடைந்த பரமேஸ்வரி தம்பிராசா அவர்களின் 4 ம் ஆண்டு நினைவு ஆத்மசாந்தி பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்று இன்று 30 April 2024 விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு விருந்து அவரின் மகன் அஜி யோகநாதன் குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.





All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (560)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
வவுனியா சிவன் முதியோர்களுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு விருந்து வழங்கியமை
Admin0 Comments
மூதூரில் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியமை
Admin0 Comments
முள்ளியவளையினைச் சேர்ந்த மாணவிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
+16473030199
Info@udyamcanada.org