பேரின்பநாயகி செல்வரத்தினம் நினைவாக சிவன் முதியோர் இல்ல முதியோர்களிற்கு விருந்து வழங்கப்பட்டமை

அன்னையர் தினத்தில் இன்று ஆத்மசாந்தி பிரார்த்தனை வழிபாடு .

அண்மையில் கனடாவில் அமரத்துவம் அடைந்த யாழ் நல்லூர் கல்வியன்காடு பூர்வீக பிறப்பிடமாகவும் ,திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் , கனடாவில் வசித்து வந்த (சோதிமணி) பேரின்பநாயகி செல்வரத்தினம் அவரின் ஞாபகார்த்தமாக அன்னையர் தினமாகிய இன்று (12-05-2024) கனடாவில் வசிக்கும் மகள் B .Yoso , பேரப்பிள்ளைகள் அவர்களின் பங்களிப்பில் சிவன் முதியோர் இல்ல முதியோர்களினால் ஆத்ம சாந்தி பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்று சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org