பேரின்பநாயகி செல்வரத்தினம் அவர்களின் 3 ஆம் மாதம் நினைவாக நிவேதனம் வழங்கப்பட்டமை

யாழ் நல்லூர் கல்வியன்காட்டை பூர்வீகமாகவும், திருநெல்வேலி கிழக்கை வதிவிடமாகவும், Canada Scarborough வில் வசித்து வந்த சோதிமணி என்று செல்லமாக அழைக்கும் அண்மையில் அமரத்துவம் அடைந்த பேரின்பநாயகி செல்வரத்தினம் அவர்களின் 3 ஆம் மாதம் நினைவாக இன்று பிள்ளைகளினால் ஆத்மசாந்தி பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்று ஒரு நாள் சிறப்பு நிவேதனம் வழங்கப்பட்டது.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org