பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டமை

பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்பட்டமை
பொருளாதார வசதி குறைந்த குடும்ப மாணவர்கள், தந்தையை இழந்தவர்கள், ஏனையோர் வறுமை குடும்பத்தினை சேர்ந்தவர்கள், இவர்களுக்கு உயர் தரம் வினாத்தாள் பயிற்சி வழங்குவதற்கு, வினாத்தாள் பிரதி எடுப்பதற்கும் June to December stan giri அனுசரணையிலும் உதயம் கனடா ஆதரவிவலும் இந்த பயிற்சி நடைபெறுகின்றது .
Mutur: T/Mu/Chenaiyoor central college மாணவர்களுக்கு ஸ்ரான் கிரி தலமையில் உதயம் கனடா ஆதரவில் இந்த (June) மாதம் முதல் December வரை பாட திட்டம் சிவானி ரீச்சர் நெறிபடுத்தலில் நடைபெறுகின்றது. எதையும் எதிர் பாராமல் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறையுடன் செயல்படும் சிவானி ரீச்சருக்கு நன்றி .




All Categories
- Events (28)
- Music (1)
- Our Services (560)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
வவுனியா சிவன் முதியோர்களுக்கு விருந்து வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு விருந்து வழங்கியமை
Admin0 Comments
மூதூரில் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியமை
Admin0 Comments
முள்ளியவளையினைச் சேர்ந்த மாணவிற்கு துவிச்சக்கர வண்டி வழங்கியமை
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கியமை
+16473030199
Info@udyamcanada.org