கிளிநொச்சியை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை

நல்லூர் கல்வியன்காடு சேர்ந்த இரத்தினசிங்கம் நாகேஸ்வரி நினைவாக கனடாவில் வசிக்கும் மகன் வாசுதேவன் குடும்பத்தினர் இந்த பொருளாதார வசதி குறைந்த கிளிநொச்சியை சேர்ந்த குடும்பத்திற்கு பெற்றோரின் நினைவாக துவிச்சக்கரவண்டி வழங்கினார்கள்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org