கிளிநொச்சி விசேட தேவையுள்ள குழந்தைகள் சிறுவர் இல்லத்தில் நிவேதனம் வழங்கப்பட்டமை

யாழ் நல்லூர் கல்வியன்காட்டை பூர்வீகமாகவும், திருநெல்வேலி கிழக்கை வதிவிடமாகவும், Canada Scarborough வதிவிடமாகவும் வசித்து வந்த சோதிமணி என்று செல்லமாக அழைக்கப்படுபவரும் அண்மையில் அமரத்துவம் அடைந்த பேரின்பநாயகி செல்வரத்தினம் அவர்களின் 4 ஆம் மாதம் நினைவாக கிளிநொச்சி (Special network) மலையாளபுரத்தில் உள்ள விசேட தேவையுள்ள குழந்தைகள் சிறுவர் இல்லத்தில் கனடாவில் வசிக்கும் கணவர், பிள்ளைகளினால் ஆத்மசாந்தி பிரார்த்தனை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று ஒரு நாள் சிறப்பு நிவேதனம் வழங்கப்பட்டது.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org