மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
மூதூர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை
கனடாவிலிருந்து உதயம் கனடா செயலாளர் நேரில் சென்று யாழ் பிரதிநிதியும் , மூதூர் பிரதிநிதியும் இணைந்து Stan giri, பெயர் சொல்ல விரும்பாத அம்மா, லீலாவதி பாலசுந்தரம் மூவரின் நிதி பங்ககளிப்பில் மூதூர் அம்மன் நகர் அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டது.
மிகவும் சிறிய கிராமம் பல சிரமங்களின் மத்தியில் கல்வி பயிலும் இம்மாணவ செல்வங்களுக்கு கிடைத்த உதவி மிக பெரிது இவ்வுதவிகளை வழங்கிய உறவுகளுக்கு நன்றிகள்.



















All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org