T/MU/SACRED HEART VIDYALAYAM பாடசாலை மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்பட்டமை

இன்று T/MU/SACRED HEART VIDYALAYAM பாடசாலையில் சமூக செயற்பாட்டில் அக்கறையுள்ள Stan giri யும், பெயர் சொல்லவிரும்பாத ஒரு அம்மாவினதும், லீலாவதி பாலசுந்தரம் கணவரின் நினைவாகவும், மூன்று பேரின் நிதிபங்களிப்பில் இந்த மாணவர்களுக்கு புத்தகபை வழங்கப்படுகின்றது. இத்தருணத்தில் கனடாவிலிருந்து சென்ற உதயம் கனடா செயலாளரும், யாழ் உதயம் கனடா பிரதிநிதியும், மூதூர் உதயம் கனடா பிரதிநிதியும் கலந்து சிறப்பித்தார்கள்.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org