கணவனை இழந்த குடும்பம் ஒன்றிற்கு மாதாந்த ஊக்குவிப்பு தொகை 11500 வழங்கப்படுகின்றது

September மாதம் ஒருவரின் கஸ்ரத்தினை வெளிப்படுத்துவது கவலைக்குரியதுதான் ஆனாலும் உதவி செய்யும் நமக்கும் அதை வெளிப்படுத்தக்கூடிய கடமை உண்டு.

பொருட்களின் விலைவாசிகள் அதிகரித்து காணப்படும் இக்கால கட்டத்தில் கணவனை இழந்த நிலையில் ஐந்து பெண்பிள்ளைகளுடன் அன்றாட வாழ்வை கடந்திட சிரமம்படும் இக்குடும்பத்தின் நிலையினை உணர்ந்து பிள்ளைகள் மூவரின் கல்வி மேம்பாட்டிற்காய் மாதாந்த ஊக்குவிப்பு பணத்தொகை 11500ரூபாய் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

இவ் உதவியை வழங்கிய பெயர் குறிப்பிட விரும்பாத நல்உள்ளம் கொண்ட கனடாவில் வசிக்கும் ஐயாவுக்கு நன்றிகள்.


தந்தையற்ற பிள்ளைகட்கு கல்வியை கொடுப்பதனால் நல்ல எதிர்காலத்தினை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள் எனும் சிந்தையுடன் உதயம் கனடா செய்யும் உதவி அவர்கள் வாழ்வை சிறப்பாக்கிவிடும். நன்றி ஐயா.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org