பத்மநாதன் சுந்தரம்பிள்ளை நினைவாக சிறுவர் இல்ல குழந்தைகளிற்கு உணவு வழங்கப்பட்டமை

யாழ்ப்பாணத்தை சேர்ந்த அமரர் பத்மநாதன் சுந்தரம்பிள்ளை அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு (09-09-2024) இன்று அனுஸ்டிக்கபட்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனையும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று, இன்று விபுலானந்த சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு கனடாவில் வசிக்கும் மனைவி பிள்ளைகளினால் ஒருநாள் விசேட உணவுகள் பரிமாறப்பட்டது.

Recent Posts

+16473030199

Info@udyamcanada.org