மூதூரில் முதியவர் ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கி வைக்கப்பட்டமை
மூதூரில் முதியவர் ஒருவருக்கு ஊன்றுகோல் வழங்கி வைக்கப்பட்டமை
மூதூரில் ஊன்றுகோல் கிடைக்குமா இல்லையா என தயங்கிகொண்டிருந்த ஐயாவுக்கு இன்றைய நாளில் ஊன்றுகோல் கிடைத்ததில் ஒரு ஆனந்தம். இந்த அழகிய தருணத்தை பெற்றுக்கொடுத்த சிவகுமாரன் வதனா குடும்பத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பர். அந்தவகையில் இல்லாதவனுக்கு உகந்தளிக்கும் செயற்பாட்டில் குறுகிய காலங்கள் ஆனபோதிலும் பல உதவிகளை இன்முகத்துடனே பகிர்தளித்துள்ளது. உதயம் கனடா….
இந்த அழகிய உதயம் கனடா குடுப்பத்தினர்களுக்கு மூதூர் வாழ் உறவுகள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்….



All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (600)
- Uncategorized (20)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
Admin0 Comments
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் கிராம மக்களிற்கு உதவி
+16473030199
Info@udyamcanada.org