யாழ்/நீர்வேலி றோ.க.த.க.பாடசாலை மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
யாழ்/நீர்வேலி றோ.க.த.க.பாடசாலை மாணவிக்கு துவிச்சக்கரவண்டி வழங்கியமை
இன்று சிவாஸ்கரன் வினோதினி தம்பதியினரின் செல்லப்பிள்ளை Sathushan இன் பிறந்ததினத்தில் பெற்றோர் யாழ்/நீர்வேலி றோ.க.த.க.பாடசாலையில் ஆர்வத்துடன் கல்வி கற்கும் பொருளாதார வசதி குறைந்த தகப்பன் இல்லாத நெடுந்தூரம் நடந்து பாடசாலைக்கு செல்லும் மாணவிக்கு கனடாவிலிருந்து தாயகம் சென்ற Rathika Umakanthan (Uthayam canada program director) நேரில் சென்று துவிச்சக்கரவண்டி உதயம் கனடா அமைப்பின் ஊடாக வழங்கினார்கள்.






All Categories
- Events (33)
- Music (1)
- Our Services (603)
- Uncategorized (21)
- மரண அறிவித்தல் (120)
Recent Posts
Admin0 Comments
விபுலானந்த இல்ல குழந்தைகளிற்கு சிறப்பு உணவு வழங்கப்பட்டமை
Admin0 Comments
சிவன் முதியோர் இல்லத்தில் விருந்து வழங்கப்பட்டமை
Admin0 Comments
கல்வி நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டமை
+16473030199
Info@udyamcanada.org